தழும்பு
அப்படி ஒரு நிலைமைவரும் என்றால் அக்கணமேவாழோம் என்றிருந்தோம்.வந்ததுஅப்படியும் வாழ்கிறோம்.
நம்மோடு நாம் காணஇத் தென்னைகள்தம் மேனி வடுக்கள் தாங்கி.-கவிஞர் ராஜ சுந்தரராஜனின் 'முகவீதி'யிலிருந்து