Saturday, September 27, 2008

தழும்பு

அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்.

வந்தது
அப்படியும் வாழ்கிறோம்.


நம்மோடு நாம் காண
இத் தென்னைகள்
தம் மேனி வடுக்கள் தாங்கி.
-

கவிஞர் ராஜ சுந்தரராஜனின் 'முகவீதி'யிலிருந்து

25 comments:

Shibly said...

Pls visit www.shiblypoems.blogspot.com

wishes

Unknown said...

nice post giving a neu dimension for Scar.

Unknown said...

nice post giving a neu dimension for Scar.

வாழவந்தான் said...

Super nice post
http://pathtohaven.blogspot.com come and see

Vikram's said...

vikram sathish has invited you to join the 'Writer Tamil Nathy' community.

To view the 'Writer Tamil Nathy' community page, visit:
http://www.orkut.co.in/Community.aspx?cmm=58052438


This message was sent to you by vikram sathish. To see vikram's profile click:
http://www.orkut.co.in/Profile.aspx?uid=13751045544420911309

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல கவிதை

vignathkumar said...

hello madem ur support to kutti keavathi is good.
in tamil cinema and tv serials there are lots of eve teasing dialougs which is oppose to women democrasy and equality. on other side of tamil media cinema,tv serials non tamil women are grandly invited . they earn,enjoy,get fame by tamil medias.
non only that there are male domination supportive psychartist views are published in tamil magazeens magazeens.whose opnions are oppose to women democrasy, equality and self confidence. {psychatist shalinee,reddy etc } are those types. tamil feminest should be awer of this also.

vignathkumar said...

tamil nadhi madem,
i wrote many things about this in {karauthu.com } in the women topic.
am very intrested in women democrasy and equality grouth in tamil society.
tamil men uses his boby and mind he dance,act in cinema and tv serials. take part in modeling etc.he wears only shots. all these are not questioned by medias specialy tamil medias. they have been answered as art and style.
when womem uses her body and mind to all these .there are lots of question comes in tamil media.womens mind and body is not a males property ,contronling women boy is a male domination activity.another thing is non tamil womens are grandly invited by tamil mediapeoples. non tamil womens enjoy,earn,get fame.they use their body and mind to allthese things equal to tamilmens and they get good life.
tamil womens parents, feminest should creat awernress in tamil womens.
deress is not the reason for eve teasing male domination is the reason for eve teasing.
derss code setting is oppose to women self confidents too.
u should be awer of male domination {psychartist doctors} who writes in tamil magazens.like doctor shaline, reddy,kamaraja etc ,their views will be oppose to women democrasy,equality rights and self confidence also tamil womens should ignore,oppose their views which is not fact too.
in english magazeens like {cosmopolitant,femina, etc} there are some psychartist doctores write supportive to women democrasy and equality.

vignathkumar said...

tamil nadi madema ,
be more awer a bout {male domination supportive psychartist doctors} their opnions and viesw are often published in tamil magazeens.eg dr shaline writes in kumadham snekeethi {whow to handle men} all she writes is oppose to women democrasy , equality and self confidense also.
tamil women,feminest should ignore and oppose those psychathists theories.
in forien countries those type of psychartist theories are questioned by feminest and all their theories are irrespected and egnored by many morden womens.
not only dr shalinee ,may male domination supportive psychartist views are published in tamil magazens

sankarkumar said...

ungal kaviyhaigal arumai.
vazhthukal
sankar
http://sankarkumarpakkam.blogspot.com/

butterfly Surya said...

அருமை.

வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

பிசாசு வென்றிருக்கும்
இந்த சூதாட்டத்தில் அரிந்து கொடுத்தாயிற்று

உயிர் பருகத்தந்த பாகங்களை
காவலிருந்த கருவறைகளை
சுரக்கத் துவங்காத விரைப்பைகளை

தாள இயலாததாய் இருப்பது
துரோகத்தின் துயர் மிகு தீவதைகளை
இறையாண்மையின் பெயரால்
பிள்ளைக்கறி தின்னும் நீதி தேவதைகளை
துப்பாக்கிகள் தாழ்ந்ததும் அகதிகள்
கைதிகளாவதை

ஒரு அபத்தமாக
ஒரு முடிந்த கொடுங்கனவாக
ஒரு பைத்தியக்காரனின் திமிராக
நசியத் துவங்கும் நம்பிக்கைகள்
மாற்ற துவங்குவதை......

endra en kavithaikku badhilaai thondriyadhu ivvarigal..

nandri

nesamithran.blogspot.com

baskar said...

hi this the marvelous poem

க.பாலாசி said...

ஒரு தமிழ்ப்பதிவிற்கு எத்தனை ஆங்கில பாராட்டுக்கள். ஆனால் எந்ந ஆங்கிலப்பதிவும் ஒரு தமிழ்ப்பாராட்டை ஏற்றுக்கொள்வதில்லை.

பா.ராஜாராம் said...

நேசமித்ரனின் வரிகள் இன்னும்
ஆக்ரோஷமாக இருக்கிறது.கவிதையை
விடவும்.நல்ல பகிர்வு தமிழ் நதி.அன்பு நிறைய..

sankarkumar said...

gud poem

Prapa said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

தமிழ்பாலா said...

வீழ்ந்தாலும் எழுவோம்
வீதியிலே கிடந்தாலும்
வாழும் காலத்தை நோக்கி
வீறுகொண்டு நிமிர்வோம்
பாலையை மீண்டும்
பசுமை ஆக்குவோம்
பழங்கதைப் பேசும்
பழக்கத்தை மாற்றிடுவோம்
வடுக்களின் வரலாற்றில்
வாழும் காலத்தை நிர்மாணிப்போம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரசுரத்துக்கல்ல!
அன்புடன் நயினை நாகபூசணி அம்மன் கோவில் தொலைபேசி இலக்கத்தை அறிந்து எனக்கு
மின்னஞ்சல் செய்யமுடியுமா?
johan.arunasalam@gmail.com
மிக்க நன்றி
யோகன் பாரிஸ்

ச.முத்துவேல் said...

இப்படில்லாம் இந்தக் கவிதை பொருந்தி வர்றதால, கவிதையைக் கொண்டாடுறதா? இல்லை துயர நிலையை எண்ணி அழுவதா?

கவிதன் said...

வலி மிகுந்த வரிகள்....

அண்ணாமலையான் said...

கவிஞருக்கு வாழ்த்துக்கள்..

Chithran Raghunath said...

எனக்கு எப்போதும் மிகப் பிடித்த கவிதை இது. முன்பு உயிர்மீட்சி என்ற தொகுப்பிலிருந்தது.

vasan said...

நெத்தியில் அடிக்கும் நிஜ‌ம்.
வ‌டுக்க‌ள் தாங்கியும்,
வ‌ள்ர்ந்துகொண்டிதானிருக்கிற‌து
தென்னையும் வாழ்க்கையும்.

கவிஞர் ராஜ சுந்தரராஜனின்
கவிதைத் தொகுப்பு சென்னையில் கிடைக்குமா?

பிச்சைக்காரன் said...

பகிர்வுக்கு நன்றி